சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு, சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில்-சாலை அறிவு,வாகன அறிவு, புத்தாக்கப் பயிற்சி பெறுவோம்.
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
15-08-2014சுதந்திர தினவிழா - சத்தியில்
அன்புடையீர்,
வணக்கம்.
லோகு டிரைவிங் ஸ்கூல் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 15-08-2014வெள்ளிக்கிழமை இன்று 68-வது சுதந்திர தினவிழா சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளி ஆக இரண்டு பள்ளிகளில் நடைபெற்றது. அதன் புகைப்படத்தொகுப்பு காண்க.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014
பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம்-சுற்றுச்சூழலை காப்போம்.
அன்புடையீர்,
வணக்கம் ,
லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி மற்றும் அரசு பதிவு பெற்ற வாகன புகை பரிசோதனை நிலையம் - வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் - சுற்றுச்சூழலை காப்போம் விழிப்புணர்வு பிரச்சார அறிமுக கூட்டத்தில் தலைமையுரை நிகழ்த்திய திரு.S.P.பொன்னுசாமி அவர்கள்,தலைவர் - சத்தி நகர அரிமா சங்கம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)